Place

Ads

aax2/assoc.js">

Vellingiri

Vellingiri
Appa

திரு வெள்ளிங்கிரி அவர்கள் ஈரோடு மாவட்டத்திலுள்ள கூத்தம்பூண்டி கிராமத்தில் பிறந்தார். கடந்த 30 வருடத்துக்கு மேலாக ஓவியராகப் பணியாற்றினார். கோவில்கள்,
விளம்பரப்பலகைகள், தட்டிகள் மற்றும் வாகனங்களுக்கு பெயர் எழுதுதல், படங்கள் வரைதல் போன்றவற்றில் சிறந்து விளங்கினார்.  கடந்த 2017 பிப்ரவரி மாதம் 15ம் தேதி இவ்வுலைகைவிட்டு பிரிந்தார். அவரது நினைவாக இந்த செயலி உருவாக்கப்பட்டது.



















0 comments:

Post a Comment